தொழில் வாய்ப்பற்ற  பட்டதாரிகளை தகுதிபார்த்து சிறிய கொடுப்பனவுடன் தொண்டர் ஆசிரியர்களாக பின்தங்கிய பிரதேசங்களில் வேலைக்கு அமர்துதல்
Recruiting unemployed Graduates to teach underprivileged students

Area: Eastern Province and Vanni district

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சாதாரன தர மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களுக்கு ஊக்குவிப்பு வகுப்புகளை நடாத்துதல்
Work towards educational advancement for Poor students : Establish coaching centers in underprivileged areas  to assist GCE (O/L) students in Science and Math subjects

AREA: Vanni District, Central Province, Eastern Province

மாவீரர் குடும்பங்களுக்கு பாலுக்காக ஆடு வழர்த்தல் போன்ற சிறு வருவாய்  தரும்  முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
Establish small scale income generating projects for families of Tamil Heroes: Assist  Maaveerar families in setting up any small scale income generating projects such as providing goats for milk

AREA: Vanni District, Central Province, Eastern Province

கூட்டுறவு வாங்கி
Community Banking/ Micro credit scheme

AREA: Vanni District, Eastern Province

தெழில்முறைக் கல்வியை ஊக்குவித்தல்

Establish vocational training centers

Area: Eastern Province

கணிதமேம்பாடு மற்றும் சிந்தனை ஆற்றல் என்பவற்றை ஊக்குவிக்கும் பயிற்சிமுறையான Abacus பாடத்திட்டத்தை மாணவர் மத்தியில் கொண்டு செல்லுதல்

Establish Abacus  education centers  to boost General academic and mental development capacity of children

Area: Vanni District, Eastern Province

காளான் உற்பத்தியை சிறு தொழிலாக ஊக்குவித்தல்
Encourage and Assist  in profitable Farming:Encourage and Assist  in Mushroom cultivation as a business

Area: Vanni District, Eastern Province

கிழக்கு மாகாணத்தில் விற்பனைக்காக கோழிக்குஞ்சுகளை உருவாக்கும் நிலையங்களை மாவட்டம் தோறும் அமைத்தல்
Establish centers in each districts  for producing  hatchlings (chicks)  in commercial scale in the  Eastern province

Area: Vanni Eastern Province

கிராமங்களில் நன்நீர மீன் வளர்த்தளை ஊக்குவித்தல்
Establish fish farming and assist small scale fishing in rural areas through local NGOs

Area: Vanni District, Eastern Province

தேனீ வளர்தலை ஊக்குவித்தல்
Assist  families in setting up bee keeping

Area: Vanni District, Central Province, Eastern Province

Solar panel உற்பத்திக்கூடம் ஒன்றை அமைத்தல்
Establish a facility that could produce solar panels suitable for home  usage

Area: Eastern Province

பல்கலைக்கழக அனுமதி பெற்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்த 7 மாணவர்களுக்கு உதவுதல்
Provide assistance for 7 students from an aboriginal community  who gained admission for the University

Area: Eastern Province

முள்ளிவாய்க்கால் பகுதியில் நடாத்தப்பட்டுவரும் அனாதை சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்
Provide  assistance to get basic needs for  students from an orphanage in Mullivaikkal

Area: Mullaitivu

பட்டுப்பூச்சி வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த பலர் முகாம்களில் இருந்து வெளிவந்து தொழிலை ஆரம்பிக்க உதவுதல்
Reviving silk thread making from silk worms in Pullumalai area Eastern Province to assist original inhabitance to return

Area: Eastern Province

புல்லுமலைப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்து சவ்வரிசி தயாரிப்பில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உதவுதல்
Revive Tappioka (Cassava) yam farming and start production

Area: பெரிய புல்லுமலை

பப்பாசி தோட்டங்களை ஊக்குவித்தல்
Encourage Papaya plantation in Vanni and Eastern province

Area: Vanni District, Eastern Province